Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முகப்பு

கல்வி மற்றும் விடய அறிவு

பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சாதாரண பொது மக்களிடையே இது பற்றிய ஆயத்தம் மற்றும் அறிவினை விருத்தி செய்தல்.

கப்பல்களிலுள்ள கழிவுப் பொருட்களை கடலுடன் சேர்த்தல் அல்லது சிந்துவதன் மூலம் பாரிய சூழல் மாசடைவுடன் தொடர்புடைய பொருளாதார ரீதியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய தன்மையொன்றுக் காணப்படுகின்றது. கடல் சார்ந்த நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற புதிய விருத்தி காரணமாக இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் சிந்துவதன் மூலம் ஏற்படுகின்ற சூழல் மாசுறல் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன. அதனால் அவ்வாறான நிலையொன்றுக்கு முகம்கொப்பதற்கான ஆயத்தம், அது பற்றிய விளக்கம் மற்றும் ஆற்றல் என்பவற்றினை வலுப்படுத்த வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு பிரிவுகளில் அறிவூட்டலை அதிகரிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளல்:
பாடசாலை சார்ந்த கடல் சுற்றாடல் குழுக்கள்.
விடய அறிவினை விருத்தி செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள்
கண்காட்சி அலகுகளை விருத்தி செய்தல்.
வானொலி நிகழ்ச்சித் திட்டங்கள்.
விடய அறிவினை விருத்தி செய்வதற்கான பொருட்களை பங்கிடல்.

பாடசாலை சார்ந்த கடல் சுற்றாடல் குழுக்கள்

பாடசாலை கடல் சுற்றாடல் குழுக்கள் கடலை அண்டிய 07 மாவட்டங்களில் அதாவது, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்த 300 இற்கும் அதிகமான பாடசாலைகளில் தாபித்து பாடசாலை மாணவர்களிடையே இது பற்றிய அறிவினை விருத்தி செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சித் திட்டங்களில் செயலமர்வுகள், கூட்டங்கள், செயற்பாடுகள், மற்றும் போட்டிகள் என்பன உள்ளடக்கப்பட்டன. இப்பணிகள் பாடசாலை மாணவர்களின் விடய அறிவிகை விருத்தி செய்து மாணவர்களிடையே சூழலை நேசிக்கக் கூடிய மனப்பான்மைகளை ஏற்படுத்தும் குறிக்கோளுடன், மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சித் திட்டத்தின் தன்மை:
இலக்காகக்கொள்ளப்பட்ட குழுக்கள்: 6,7,8 மற்றும் 9 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த 25 பேரடங்கிய குழுவொன்று தேர்ந்தெடுக்கப்பட்டது.
நிகழ்ச்சித் திட்டத்தின் தன்மை: அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல். விரிவுரைகள், வீடியோ காட்சிகள், சுவரொட்டிப் போட்டிகள் என்பவற்றினை நடாத்துதல்.
300 பாடசாலைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 70 பாடசாலைகளில் தகவல் நிலையங்கள் நிறுவப்பட்டன. அவ்விடங்களில் சூழல் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. (பத்திரிகைகள், சஞ்சிகைகள், வரைப்படங்கள், இறுவட்டு போன்றன)

சுழலை மாசுபடுத்தக் கூடிய விடயங்களை மேற்கொள்ளக் கூடிய நபர்களுக்கு விழிப்பூட்டல்:

மீனவர் சங்கங்களினால் மீனவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளல் மற்றொரு அம்சமாகும். மேலும் ஹோட்டல் உரிமையாளர்கள் இடையேயும் அவ்வாறானதொரு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைபெறும்.

கண்காட்சிக் கூடங்கள்:

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் கலந்து கொள்ளல் போன்ற சந்தர்ப்பங்களில் கண்காட்சிக் கூடங்களை நிர்மாணித்தல்.

வானொலி நிகழ்ச்சித் திட்டங்கள்:

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவையினால், 'சமுதுர அசிரிய' எனும் தலைப்பில் 15 நிமிட நிகழ்ச்சியொன்று ஒலிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சித் திட்டத்தினூடாக பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிகழ்ச்சித் திட்டமானது பாடசாலை மாணவர்களிடையே பிரபல்யமடைந்துக் காணப்படுகின்றன.

விழிப்பூட்டலை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை பங்கிடல்

5 விதமான துண்டுப் பிரசுரங்களை மூன்று மொழிகளிலும் அச்சிட்டு வெளியிடல். (சிங்களம், தமிழ், ஆங்கிலம்)
'சமுதுர புவத்' வெளியீட்டினை காலாண்டிற்கு ஒருமுறை வெளியிடல்.
வருடாந்தம் 'சத் சமுதுர' சஞ்சிகையினை வெளியிடல்.
Last Updated ( Monday, 07 March 2011 05:21 )  

செய்திகளும் சம்பவங்களும்

MEPA, Samurdhi and Irrigation MOU සමුද්‍රීය පරිසර ආරක්ෂණ අධිකාරිය සහ සමෘද්ධි සංවර්ධන දෙපාර්තමේන්තුව එක්ව ක්‍රියාත්මක කරනු ලබන වෙරළ රැකබලාගන්නන් පත්කිරීමේ වැඩ සටහන ඉතා සාර්ථක ... மேலும்
Official Launching of Glo Fouling Partnerships project held at IMO Head quarters Official Launching of Glo Fouling Partnerships project held at IMO Head quarters, London on 25th October 2018, with the participation of Lea... மேலும்
4th National Symposium - 2018 4th National Symposium on Marine Environment organized by Marine Environment Protection Authority was held on 20th October 2018 at BMICH ... மேலும்
Expert Dialogue Forum - 2018 Expert Dialogue Forum on Marine Environment organized by Marine Environment Protection Authority(MEPA) was held on 19th October 2018 at BMIC... மேலும்
MEPA New Regional Building at Galle Marine Environment Protection Authority opens New Regional Building at Galle   ... மேலும்
International Coastal Cleanup Day 2018   International Coastal Cleanup Day and Marine Resources Conservation Week ----2018   ... மேலும்
Workshop and Training Drill in Puttalam District පුත්තලම් දිස්ත්‍රික්කයේ කඩොලාන සහිත කලපු පරිසරය හා සයුර තුළ හදිසි තෙල් හෝ රසායනික ද්‍රව්‍ය විසිරීමකදී ක්‍රියාකළ යුතු ආකාරය පිළිබද රාජ්‍ය නිළ... மேலும்
World Oceans day, special three days workshop "ප්ලාස්ටික් මගින් සිදුවන පරිසර දූෂණය වැළැක්වීම සහ පිවිතුරු සයුරක් සදහා විසදුම් දිරිමත් කිරීම" යන තේමාව යටතේ ජුනි මස 08වනදින සැමරීමට නියමිත ජ... மேலும்
Three days Workshop on Oil Spill Contingency Plan ශ්‍රී ලංකාව වටා මුහුදු තීරයේ සිදුවන ඕනෑම හදිසි තෙල් විසිරුමකට හෝ රසායනික දුව්‍ය විසිරුමකට මුහුණ දීම සදහා අප අධිකාරියේ ක්ෂේත්‍ර සහකාරවරු පුහු... மேலும்
Deputy Minister of Environment Hon Ajith Mannapperuma visited at MEPA පරිසර නියෝජ්‍ය අමාත්‍ය ගරු අජිත් මාන්නප්පෙරුම මැතිතුමා පසුගිය දින අප අධිකාරියට පැමිණ කළමනාකාරීත්වය සහ සේවක මඩුල්ල සමග විශේෂ සාකච්ඡාවක නිරත ව... மேலும்
Concurrent to World Earth Day ජගත් මිහිකත දිනයට සමගාමීව අප අධිකාරිය, SLYCAN TRUSTසංවිධානය ,ගල්කිස්ස හෝටලය ඇතුළු තවත් ස්වෙච්ඡා සංවිධාන රැසකගේ දායකත්වයෙන් විශේෂ වෙරළ පිරිසි... மேலும்
Laboratory Service Laboratory Service Coming Soon மேலும்